கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் பதவி விலகினார்

279 0

விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து துசித ஹல்லொலுவ விலகியுள்ளார்.

குறித்த பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிடம் அவர் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் , பல்வேறு கடந்த கால சம்பவங்கள் மற்றும் அழுத்தங்கள் தொடர்பில் குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment