முஸ்லீம் சமூகத்திற்குள் இருக்கும் ஒற்றுமை போன்று, தமிழ்; சமூகத்திற்குள் இன்னும் ஒற்றுமை வரவில்லை- செல்வம் அடைக்கலநாதன்(காணொளி)

731 0

முஸ்லீம் சமூகத்திற்குள் இருக்கும் ஒற்றுமை போன்று, தமிழ்; சமூகத்திற்குள் இன்னும் ஒற்றுமை வரவில்லை என்பது வெட்கப்படும் விடயமாக காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற அக்கினிச் சிறகுகள் இளைஞர் அமைப்பின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாம் அனைவரும் சர்வதேசத்திடம் நியாயத்தை கேட்கின்ற நிலை நிச்சயமாக உருவாகும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது குறிப்பிட்டார்.

Leave a comment