இன்று அதிகாலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்!

379 0

கலிகமுவ நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

இன்று அதிகாலை தீ பரவியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், தீயணைப்பிற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு, தீயணைக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணங்கள் இதுவரையில் அறிப்படவில்லை.

சம்பவம் குறித்து கேகாலை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a comment