இன்று அதிகாலை கோர விபத்து; 2 பேர் பலி , 6 பேர் காயம்

512 0

நாரம்மல – உடபொல சந்தியின் அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் மற்றும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை நாரம்மலயில் இருந்து கஹவத்தஎல நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தி  ஒன்று அதிவேகம் காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாரவூர்தியின் சாரதி உட்பட 6 பேர் காயமடைந்து குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது 48 வயதுடைய பெண் ஒருவர் உட்பட 50 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

Leave a comment