யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது

239 0

பொத்துவில் பகுதியிலுள்ள கடைத்தொகுதியொன்றுக்கு முன்னால் யானைத்தந்தங்களை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் அருகம்பே முகாமிலுள்ள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து நடத்திய சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment