கிளிநொச்சியில் மருத்துவா்களின் பணிபுறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி

366 0
சைட்டம் தனியாா்  பல்கலைகழகத்தின்  மருத்துவ பீடத்திற்கு எதிராகவும், இலங்கை மருத்துவ சபையை பலப்பபடுத்தவும் கோரி கிளிநொச்சியிலும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டனா்.
இன்று(21) காலை முதல் 24 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட பணி புறக்கணிப்பால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் மற்றும் மாதாந்த  சிகிசை பெறும் நோயாளர்கள் உள்ளிட்ட பல நெருக்கடிகளுக்குள்  உள்ளானார்கள்.
அவசர, அவசிய   சிகிசைகளை  தவிர வேறு   எந்த வைத்தியசாலை சேவைகளும் இடம்பெறவில்லை.

Leave a comment