இந்திய அவுஸ்ரேலிய இரண்டாவது போட்டி இன்று  

2511 0

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி கொல்கத்தாவில் இடம்பெற்றவுள்ளது.

கடந்த போட்டியில் மழை குறுக்கிட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் மழைக்கிடலாம் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இன்றைய போட்டி இடம்பெறவுள்ள மைதானம் சுழல் பந்து வீச்சாளர்களை காட்டிலும் வேப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய போட்டிய அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்ரீவன் ஸ்சுமித்திற்கு 100வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி நொட்டின்காம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Leave a comment