சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புகையிலைப்பொருட்களுடன் சீன நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிடி பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்த புகையிலைப்பொருட்களையும் காவற்துறையினர் கைப்பறியுள்ளனர்.