சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிக்கரெட்டுக்களுடன் இரு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.