கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்ந்து பதவியில் இருக்க ஆசைப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே, வடக்கு முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.