இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
ரயில் ஓட்டுநர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
எதுஎவ்வாறு இருப்பினும், பிரதமரின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.