ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

299 0

ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் மட்டக்குளிய, ஹந்தல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நடத்திய சோதனையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment