பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணாமாக அமர்வுகள் நண்பகல் 12.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மாகாண சபைகள் திருத்தச் சட்டம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.