இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொடரூந்து நடவடிக்கை கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வேதன பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காமை காரணமாக குறித்த போரட்டம் மேற்கொள்ளப்படவுள்ளன.
,து தொடர்பில் வேதன நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருடன் ,டம்பெற்ற பேச்சுவார்தை வெற்றியளிக்கவில்லை.
எவ்வாறாயினும் ,ன்றையதினம் பிரதமரோ அல்லது ஜனாதிபதியின் செயலாளரோ தமது கோரிக்கைகளுக்கு எழுத்து மூல வாக்குறுதி அளிக்கும் பட்சத்தில் தமது போராட்டத்தை கைவிட முடியும் எனவும் குறித்த தொழிற்சங்கத்தின் ,ணைப்பாளர் லால் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.