இலங்கையில் அனைத்து வகையான புற்றுநோய்களும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகுpறது.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர ,தனைத் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் சுமார் 17 ஆயிரம் புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் மார்பகப் புற்றுநோயே ,லங்கையில் அதிகமாக ,ருக்கிறது.
வருடாந்தம் மார்பகப் புற்றுநோயுடன் 2 ஆயிரத்து 500 பேர் வரையில் புதிதாக அடையாளம் காணப்படுகின்றனர்.
அத்துடன் வாய் புற்றுநோயும் ,லங்கையில் பரவலாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.