காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தார் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்(காணொளி)

2700 145

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

போராட்ட இடத்திற்கு சென்ற வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், 196 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Leave a comment