இந்தியாவிலிருந்து வருகைதந்த 5 5 வருட தவஜோகியும் வைத்திய கலாநிதியுமான நிர்மலா கஜாரியா அவர்களுக்கும் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இன்றைய தினம் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் முல்லை பிரம்ம குமாரிகள் இல்ல கட்டடத்தில் 5 5 வருட தவஜோகியும் வைத்திய கலாநிதியுமான நிர்மலா கஜாரியா அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.