குறித்த மீனவர்களுடன் அவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்திய ட்ரோலர் இயந்திரங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட மீனவர்கள்,ட்ரோலர் இயந்திரங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் கரைநகரிலுள்ள இலங்கை கடற்படையினரின் கப்பல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண மீன்பிடி துறை உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது