உண்மையான தரவுகளை உள்ளடக்கி இம்முறை பாதீட்டை தயாரிக்குமாறு கோரிக்கை-பந்துல

260 0
உண்மையான தரவுகளை உள்ளடக்கியவாறு இம்முறை பாதீட்டை தயாரிக்குமாறு மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது.
 கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment