சைட்டத்தை ரத்து செய்யுமாறு வேண்டி இறை வழிபாடு

10867 9

மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் இன்று கதிர்காமம் ஆலயம் , தெவுன்தர விஷ்ணு ஆலயம் , மோதரை காளி கோவில் மற்றும் யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட 27 ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

மாலபே தனியார் மருத்தவ கல்லூரியை ரத்துச் செய்யுமாறு வேண்டி இந்த இறை வழிபாடு மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கத்தின் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் வசந்த அல்விஸ் தெரிவித்தார்.

Leave a comment