20வது திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புடன் ஒத்துப் போகவில்லை என, உயர் நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளது.
இதனை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த பிரிவுகளை ஒப்பங்கோடல் மற்றும் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றுமாறும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.