பொலிஸ் நிலையத்தில் இருந்த கைதி மரணம்

238 0

பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் இருந்த கைதி ஒருவர் மரணித்துள்ளார். 

இதனையடுத்து, அன்றையதினம் கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபர், உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment