அருந்திக்க பெர்ணான்டோ எதிரணி ஆசனத்தில்!

226 0

முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ, இன்று பாராளுமன்றத்தில் எதிரணி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். 

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சராக இருந்த அருந்திக்க அண்மையில் பதவிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment