இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இந்த வாரம் 23ஆம் திகதி அம்பாறையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில், முக்கிமான பல விடயங்கள் குறித்து பேசப்படவுள்ளதாக கூறப்பகிறது.
குறிப்பாக எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் போன்றவை குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.