20ஆவது திருத்தச்சட்ட மூலம் மத்திய மாகாணத்தில் நிறைவேறியது!

228 0

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம், மத்திய மாகாண சபையில் 31 மேலதிக வாக்குகளால் இன்று (19) நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக 40 வாக்குகளும் எதிராக 09 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Leave a comment