மஹிந்தவின் சீன பயணம் ரத்து

268 0

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயம் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த மூன்று நாள் பயணமாக எதிர்வரும் 21ஆம் திகதி சீனாவுக்குச் செல்லவிருந்தார்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர் விஜயத்தை மேற்கொள்விருந்தார்.

இதேவேளை, இந்தியா – மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெறும் பௌத்த நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா செல்வுள்ளார்.

இந்தநிலையில், இந்தியாவின் அழுத்தின் காரணமாகவே அவரின் சீன விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment