பருவபெயர்ச்சி மழை – டெங்கு பெருக்கமடைவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பு

261 0

பருவபெயர்ச்சி மழை காரணமாக டெங்கு நோய் பெருக்கமடைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அச்சம் வெளியிட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.

இதன் காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment