மாகாண சபை தேர்தலை மீண்டும் காலம் தாழ்த்த அரசாங்கம் முயற்சி!

431 0

நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள இருபதாவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபை தேர்தலை மீண்டும் காலம் தாழ்த்த அரசாங்கம் முயற்சிப்பதாக கபே அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறையை மாற்றுவதற்கான யோசனையொன்று தற்போது சட்டமூலமாக்கப்பட்டு வருவதாக அதன் நிர்வாக இயக்குனர் கீர்த்தி தென்னகோண் தெரிவித்துள்ளார்.

Leave a comment