பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் மின்சார சேவையாளர்களுக்கு கொடுப்பனவுடன் கூடிய இரண்டு நாள் விடுமுறை

279 0

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் மின்சார சேவையாளர்களுக்கு கொடுப்பனவுடன் கூடிய இரண்டு நாள் விடுமுறையை வழங்குமாறு நிர்வாக அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

மின்சார சேவையாளர்களுக்கு நாளைய தினத்தில் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை விடுத்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ள தொடர்ந்தும் சந்தர்ப்பம் காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment