மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிப்பு

237 0

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.

ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, முன்னதாக தெரியப்படுத்தப்பட்டது.

எனினும், இந்தக் காலஎல்லை டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a comment