மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
இந்தகப்பல் தற்போது இந்தோனேசியாவின் பட்டம் தீவுக்கு கொண் செல்லப்பட்டுள்ளதாக மலேசியாவின் கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் 9 லட்சம் லிற்றர் எண்ணெய் ஏற்றப்பட்டிருந்தது.
அதன்பெறுமதி 3 லட்சத்து 92 ஆயிரத்து 795 டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கப்பலைக் கடத்தியவர்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.