கட்சியில் இருந்து விலக விரும்புபவர்கள் விலகிச் செல்லலாம்-மஹிந்த அமரவீர

285 0
புதிய அரசியல் கட்சியுடன் இணைவார்களாயின், ஸ்ரீலங்கா சுத்திர கட்சியில் உள்ள ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என வலியுத்தப்பட்டுள்ளது.
மத்தல – திக்ஓவிட பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சத்திப்பொன்றில், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து விலக விரும்புபவர்கள் விலகிச் செல்லலாம்.
இல்லையேல் கட்சியின் மத்திய செயற்குழுவில் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Leave a comment