பர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் கோப் குழுவில் வழங்கியுள்ள போலியான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தில் தலைவர் கசுன் பலிசேன இதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இன்று பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வைத்து இதனை குறிப்பிட்டுள்ளார்