20 ஆவது திருத்தச்சட்டம், திருத்தங்களுடன் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

873 0

20 ஆவது திருத்தச்சட்டம், திருத்தங்களுடன் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment