வட மாகாண போக்குவரத்து சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை – சி.வி

276 0

வட மாகாண போக்குவரத்து சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க உள்ளதாகஇ மாகாண போக்குவரத்து அமைச்சரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் முதலமைச்சரை இன்று சந்தித்தனர்.

இதன்போதுஇ வவுனியா பேருந்து தரிப்பிட பிரச்சினைக்கு தீர்வுகாண முதலமைச்சர் உறுதியளித்தாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

Leave a comment