மின்சார ஊழியர் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.