நிலவும் அதிக மழையுடனான காலநிலையுடன் அத்தனகலு ஓயா பெருக்கெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்பாசன திணைக்களம், கோரியுள்ளது.