வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட புகையிலைப்பொருட்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வர முற்பட்ட இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கடுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது அவரிடம் இருந்த புகையிலைப்பொருட்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.