அர்ஜூன் விவகாரம்: ஆணைக்குழுவின் உத்தரவை ஏற்கவில்லை

594 0

அர்ஜூன் அலோசியஸ் விவகாரத்தில், பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, நேற்று வழங்கிய உத்தரவை சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக் கொள்ளவில்லை என, பதில் சொலிசிட்டர் ஜெனரல் துப்புலி டி லிவேரா தெரிவித்துள்ளார்.

அவர்கள் இது குறித்து, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment