அர்ஜுன் மஹேந்திரனுக்கு 19 ஆம் திகதி ஆஜராகுமாறு விசேட அழைப்பு

286 0

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுக்கு மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரியவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பு தொடர்பான அறிவித்தல் விசேட ஏற்பாட்டின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment