பாதுகாப்பு அமைச்சர் கருணாசேன கெட்டியாராச்சி பதவி நீக்கம்!

344 0

def_sec-01சிறீலங்காவின் பாதுகாப்புச் அமைச்சர் கருணாசேனவை விரைவில் பாதுகாப்பு அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அப்பதவிக்கு சிரேஷ்ட அரச நிர்வாக அதிகாரி ஒருவரை நியமிக்க அரசாங்கம்க நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை பரிசீலனைக்குட்படுத்தியதன் பின்னர் அரசாங்கம் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இவ்வமைச்சுக்கு அரச நிர்வாக சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.