வடக்கு மாகாண மக்கள் இராணுவத்தினால் தற்பொழுதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்-அருட்சகோதரி நிக்கலா (காணொளி)

441 0

வடக்கு மாகாண மக்கள் இராணுவத்தினால் தற்பொழுதும் பாதிக்கப்பட்டு வருவதாக, அருட்சகோதரி நிக்கலா குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்

Leave a comment