தேசிய அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு நவம்பர் 9 நாடாளுமன்றத்தில்

303 0
Construction site crane building a blue 3D text. Part of a series.

தேசிய அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்தின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இந்தநிலையில் குறித்த பாதீடு ஒரு மாதகாலம் விவாதிக்கப்பட்டு டிசம்பர் 9 ஆம் திகதியன்று இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment