மேல் மாகாண சபையின் ஆளுங்கட்சி பிரதான அமைப்பாளர் குணசிறி ஜயனாத் மற்றும் சபைத் தலைவர் சுனில் ஜயமிணி அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை , புதிய அமைப்பளாராக சந்தன ஜயகொடியும் , சபைத் தலைவராக ஹெக்டர் பெத்மகேயும் நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்திருந்தார்.