ரஞ்சனுக்கு எதிரான முறைப்பாடு மீதான விசாரணை ஒத்திவைப்பு

287 0

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாடு இன்று ஈவா வனசுந்தர மற்றும் விஜித் மலல்லேகொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment