செய்திகள் தங்கம் கடத்திய பெண்கள் கைது Posted on September 13, 2017 at 09:41 by கவிரதன் 235 0 துபாயிலிருந்து 7.8 கிலோ தங்கத்தை சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த இரண்டு இலங்கை பெண்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.