ரயன் ஜயலத்திற்கு மீண்டும் விளக்கமறியல்

243 0
மருத்துவபீட மாணவ செயற்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் 20ஆம் திகதிகவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சுக்குள் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி அத்துமீறி பிரவேசித்து, உடமைகளுக்கு சேதம் விளைவித்தாக ரயன் ஜயலத் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment