மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் வீட்டுக்கு சென்று காவல்துறை மோசடி விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இன்று பிற்பகல் இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ருஷ்ட லாபச் சீட்டு அச்சிடல் தொடர்பாக வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.