முக்கிய செய்திகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதமாவதற்கு சட்டமா அதிபரே காரணம் – சீ.வி Posted on September 12, 2017 at 10:13 by கவிரதன் 1106 26 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதமாவதற்கு சட்டமா அதிபரின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அளித்த பிரத்தியேக செவ்வி ஒன்றின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.