பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியசை எதிர்வரும் புதன்கிழமை சர்சைக்குரிய பிணை முறி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.
பிணை முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஐந்தாவது நாளாக இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.